Browsing tag

Kaali Venkat

சத்யராஜ் – காளி வெங்கட் இணைந்து நடிக்கும் ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் டைட்டில் & டைட்டில் லுக் வெளியீடு

மே மாதம் வெளியாகும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கும் ‘மெட்ராஸ் மேட்னி’ தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான சத்யராஜ் – காளி வெங்கட் கதையின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ மெட்ராஸ் மேட்னி ‘ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் மற்றும் டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்தத் திரைப்படம் எதிர்வரும் மே மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர். இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள’ […]

அலங்கு படத்தின் டிரைலரை பார்த்து படக்குழுவை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!

அலங்கு படத்தின் டிரைலரை பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பட குழுவை பாராட்டியுள்ளார். “உறுமீன்”.. “பயணிகள் கவனிக்கவும்” போன்ற திரைப்படங்களை இயக்கிய எஸ். பி சக்திவேல் அலங்கு படத்தை இயக்கியுள்ளார். டிஜி பிலிம் கம்பெனி மற்றும் மேக்னாஸ் புரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. மேலும் கதை நாயகனாக குணாநிதி, அவர்களுடன் செம்பன் வினோத், காளி வெங்கட், சரத் அப்பானி, ஸ்ரீரேகா போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர், முக்கிய கதாபாத்திரத்தில் நாய் ஒன்றும் வருகிறது. மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இருக்கும் பாசம் […]