12 மொழிகளில் வெளியாகும் ‘காக்கி முருகன்’.. உலகளாவிய வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்!
இயக்குநர் வடிவுடையான் இயக்கத்தில், தமிழ் உள்ளிட்ட 12 மொழிகளில் உருவாகி வரும் ‘காக்கி முருகன்’ திரைப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடும் உரிமையை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. தமிழ் சினிமாவில் ‘மெர்சல்’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்த ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம், 100 படங்களுக்கு மேல் தயாரித்து, 150-க்கும் மேற்பட்ட படங்களை வெளியிட்ட அனுபவம் கொண்டது. தற்போது இந்த நிறுவனம் ‘காக்கி முருகன்’ […]