Browsing tag

k.bhakyaraj

முற்றிலும் மாறிய வேடத்தில் சாந்தனு நடிக்கும் ‘மெஜந்தா’ பட அப்டேட்ஸ்..

உலக சினிமாவில் வாரிசு தொடர்வது சகஜமாயிற்று. அவ்வகையில் கே. பாக்யராஜ் வாரிசு மிகவும் முனைப்பெடுத்து வருகிறார். அவருக்கான கதைக்களம் அமையவில்லை என்பது அவருக்கே வெளிச்சம். முன்னதாக, கலைப்புலி தாணு தயாரிப்பில் கலாபிரபு இயக்கத்தில் ‘சக்கரகட்டி’ வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது சாந்தனு பாக்ய​ராஜ் நடிக்​கும் ‘மெஜந்​தா’ ரொமான்​டிக் காமெடி கதை​யாக உருவாகிறது என படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தில் அஞ்​சலி நாயர் நாயகி​யாக நடித்துள்​ளார். அர்ச்சனா ரவிச்​சந்திரன், ஆர்ஜே ஆனந்​தி, படவா கோபி, சரத் ரவி, சவுந்​தர்யா […]

புதிய முயற்சிகளை மேற்கொள்ள உள்ளேன்: கே.பாக்யராஜ் பேச்சு..

பன்முகத்திறமையாளரான இயக்குநர் கே.பாக்யராஜ், திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதையொட்டி, அவரது பிறந்தநாளில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, பாக்யராஜுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் சேகர்பாபு, கமல்ஹாசன் எம்.பி., நடிகர் பார்த்திபன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன், பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் நடிகர்கள், திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இச்சூழலில் பாக்யராஜ் கூறிய​தாவது: திரைத்​துறை​யில் 50 ஆண்​டு​கள் என்​பதை நினைத்​துக் […]

திரைத்துறையினருக்கு’ஃபிரேம் அண்ட் ஃபேம்’ என்ற பெயரில் விருது வழங்கும் விழா..

தமிழ் திரைத்​துறை​யினருக்​காக ‘ஃபிரேம் அண்ட் ஃபேம்’ என்ற பெயரில் திரைப்பட விருது விழா, ஜனவரி 25-ந்தேதி சென்னையில் நடைபெறுகிறது. தயாரிப்​பாள​ரும் இயக்குநரும் நடிகருமான சித்ரா லட்சுமணன், இப்​போது டூரிங் டாக்​கீஸ் என்ற யூடியூப் சேனலை நடத்தி வரு​கிறார். இதன் மூலம் திரைபிரபலங்​களின் நேர்​காணல்​களை வெளி​யிட்டு வரும் அவர், அடுத்த கட்​ட​மாக ‘ஃபிரேம் அண்ட் ஃபேம் ’ என்ற பெயரில் திரைப்​படத் துறையினருக்​கான விருது விழாவை நடத்துகிறார். இதுபற்றி சித்ரா லட்​சுமணன் தெரிவிக்கையில், ‘நான் டூரிங் டாக்கீஸ் சேனலை […]