Browsing tag

Jyothika enjoying her vacation with her husband.. Here is the video.!!

கணவருடன் வெக்கேஷனை என்ஜாய் பண்ணும் ஜோதிகா.. வீடியோ இதோ.!!

கணவருடன் வெக்கேஷன் சென்று ஜோதிகா என்ஜாய் செய்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து சூர்யா 45 படத்தில் நடித்துள்ளார்.RJ பாலாஜி இயக்கியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் இருக்கின்றனர். சூர்யா படங்களில் பிசியாக […]