Browsing tag

Jr NTR

பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மேன் ஆஃப் மாஸஸ் நடிகர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் மிகப்பெரிய படைப்பான “NTRNeel” திரைப்படம், ரசிகர்களிடையே ஏற்கனவே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘கேஜிஎஃப்’, ‘சலார்’ போன்ற மாபெரும் வெற்றி படங்களை இயக்கிய பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் இந்த படம், 2027ஆம் ஆண்டின் மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், படக்குழு ரசிகர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. என்டிஆரின் பிறந்தநாளான மே 20 அன்று “NTRNeel” திரைப்படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வெளியாகும் என்று […]