மீண்டும் இணைந்த ஜூனியர் என்டிஆர் – இயக்குனர் திரி விக்ரம் கூட்டணி
மக்கள் நாயகன் என்.டி.ஆர் – இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மீண்டும் இணையும் பிரம்மாண்ட தெய்வீக திரைப்படம்! இந்திய சினிமா ரசிகர்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்திருந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. மக்கள் நாயகன் என்.டி.ஆர் மற்றும் வெற்றிப்பட இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இணையும் புதிய திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘அரவிந்த சமேத வீரராகவா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் இணையும் இந்த கூட்டணி, தெலுங்கு திரையுலகில் மட்டுமல்லாமல் இந்திய சினிமா ரசிகர்களிடையேயும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய […]