ஜோஸ்வா இமை போல் காக்க படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ!
ஜோஸ்வா இமை போல் காக்க படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. காசுக்காக கொலை செய்யும் கான்ட்ராக்ட் கில்லரான ஜோஷ்வா (வருண்) வழக்கறிஞர் குந்தவியை (ராஹீ) பார்க்கிறார். கண்டதும் காதல் வர, இருவரும் காதலிக்க குந்தவிக்கு ஜோஸ்வாவின் உண்மை முகம் தெரிய வர இருவரும் பிரிந்து விடுகின்றனர். இதையடுத்து வழக்கறிஞராகும் குந்தவி அமெரிக்க நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போதைப்பொருள் கடத்தல் மன்னனுக்கு எதிரான வழக்கைக் கையாளுகிறார். இதனால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுகிறது. காதலியின் […]