Browsing tag

John Kokken

அர்ஜுனின் ‘பிளாஸ்ட்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’ – விரைவில் திரைக்கு! முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட், தொடர்ந்து வெற்றி படங்களை வழங்கி வரும் நிலையில், தனது 28வது படைப்பாக ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளது. கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை சுபாஷ் கே ராஜ் இயக்கியுள்ளார். ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் […]

‘காதலிக்க நேரமில்லை’ படத்தை காதலிக்கலாமா? கழற்றி விடலாமா?: திரை விமர்சனம்

நேற்றைய இன்றைய நாளைய என என்றைய காதலாய் இருந்தாலும், இந்த புனிதப் பயணம் கல்யாணமாகி குழந்தை பெறுதலில்தானே இருக்கிறது இல்லற நிலை. இத்தகு ‘காத்தல்’ வாழ்வியலைதான் ‘காதலிக்க நேரமில்லை’ என இயக்கியிருக்கிறார் கிருத்திகா உதயநிதி. இனி விமர்சனத்திற்குள் புகுவோம்.! பெங்களூருவில் வசிக்கும் சித்தார்த் (ஜெயம் ரவி), குழந்தைகள் என்றால் விருப்பம் இல்லாதவர். இவர், தனது நண்பர்களான வினய், யோகிபாபுவுடன் இணைந்து ‘விந்து தானம்’ செய்கிறார். இதனால் காதலி (பானு), சித்தார்த்தை வெறுத்து நிச்சயமாக வேண்டிய நாளில் பிரிந்து […]