Browsing tag

John Doe – Cast and Crew Share Interesting Experiences from the Film

அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’ – படத்தின் சுவாரஸ்ய அனுபவங்களைப் பகிர்ந்த படக்குழுவினர்

‘பாகுபலி’ உள்ளிட்ட பிரம்மாண்ட திரைப்படங்களைத் தயாரித்த அர்கா மீடியாவொர்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் மதுமிதா இயக்கத்தில், நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படம் ‘ஜான் டோ’ (John Doe). இப்படம் வரும் நவம்பர் 13ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொண்டு, படத்தின் கதைக்களம், உருவாக்கம், படப்பிடிப்பு அனுபவங்கள் மற்றும் தங்களது கதாபாத்திரங்கள் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான […]