Browsing tag

Jim Sarbh

‘ராக்கா’வில் இணையும் மின்னல் முரளி நாயகி: அல்லு அர்ஜுன் படத்தில் அதிரடி மாற்றங்கள்!

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் ‘ராக்கா’ திரைப்படம், அறிவிக்கப்பட்ட நாள் முதலே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்த நடிகர்களைத் தேர்வு செய்து வரும் அட்லீ, தற்போது மலையாள திரையுலகின் இளம் நாயகி ஒருவரை இணைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராக்கா படத்தில் ஃபெமினா ஜார்ஜ் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘மின்னல் முரளி’ படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஃபெமினா ஜார்ஜ், தற்போது ராக்கா படத்தில் இணைந்துள்ளார். இதனை உறுதிப்படுத்தும் […]