Browsing tag

jayalalithaa

ஜெயலலிதா ஆட்சி பற்றி நான் அப்படி பேசியிருக்கக் கூடாது: ரஜினியின் திடீர் தெளிவுரை

‘அப்படி நான் பேசியிருக்கக் கூடாது, அப்போதைக்கு எனக்கு தெளிவு இல்லை’ என இப்போது தெரிவித்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை, தான் எதிர்த்ததற்கும் அவருக்கு எதிராக பேசியதற்குமான காரணத்தை ரஜினிகாந்த் தற்போது தெரிவித்திருக்கிறார். தமிழக முன்னாள் அமைச்சரும் தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பனின் நினைவுகள் குறித்து ‘ஆர்எம்வி கிங் மேக்கர் தி டாக்குமெண்டரி’ என ஒரு ஆவணப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த வீடியோவில் ரஜினிகாந்த்.. ஆர்எம்வி கிங்மேக்கர் தி டாக்குமெண்டரியில் அவரைப் […]