Browsing tag

Jason Sanjay’s ‘Sigma Style’ Song Crosses 5 Million Views

5 மில்லியன் பார்வைகளை கடந்த ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா ஸ்டைல்’ பாடல்!

ஸ்டைல், ஸ்வேக் மற்றும் கொண்டாட்ட உணர்வுகளை ஒன்றாகக் கலந்து ரசிகர்களை கவர்ந்துள்ள ‘சிக்மா ஸ்டைல்’ பாடல், வெளியாகி குறுகிய காலத்திலேயே 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று புதிய சாதனையை படைத்துள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இயக்குநராக ஜேசன் சஞ்சய் அறிமுகமாகும் இந்தப் படத்தில், சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். திரைப்படம் ஜூலை 31ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. […]