ஜான்வி கபூர் பாடல் காட்சிகள் AI மூலம் மார்பிங்: சைபர் கிரைம் போலீசார் விசாரணை
நடிகை ஜான்வி கபூரின் ‘தேவரா’ திரைப்படப் பாடல் காட்சிகளை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபாசமாக மார்பிங் செய்து இணையத்தில் வெளியிட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஐதராபாத் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட வீடியோக்கள் மற்றும் அவற்றை இணையத்தில் வெளியிட்டவர்கள் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரத்திற்கு நடிகர்கள் ஜூனியர் என்டிஆர், சிரஞ்சீவி, விஜய் தேவரகொண்டா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், AI தொழில்நுட்பத்தை […]