Browsing tag

Janhvi Kapoor

பான் இந்தியா திரைப்படமான “பெத்தி” படம் பிரம்மாண்டமாக துவங்கியது!!

குளோபல் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர், புச்சி பாபு சனா, ஏ.ஆர். ரஹ்மான், வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் இணையும், பான் இந்தியா திரைப்படமான “பெத்தி” படம் பிரம்மாண்டமாக துவங்கியது!! இப்படம் மார்ச் 27, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் புச்சி பாபு சனா, குளோபல் ஸ்டார் ராம் சரணின் கூட்டணியில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்தியா படமான, “பெத்தி” ஏற்கனவே […]

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி, தமிழில் அறிமுகம் ஆகிறார்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தமிழில் அறிமுகம் ஆகிறார். இது பற்றிய விவரம் காண்போம்.. கடந்த ஆண்டில் ஜூனியர் என்டிஆருடன் ஜான்வி கபூர் நடித்திருந்த ‘தேவரா’ படம் பெரிய வசூலை பெற்றது. பாடல் காட்சிகளில் ஜான்வியின் ஆட்டம் சிறப்பு என ரசிகர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஜான்விக்கு பட வாய்ப்புகளும் குவிகின்றன. தற்போது இந்தியில் பரம சுந்தரி படத்தில் ஜான்வி நடித்து வருகிறார். தெலுங்கில் ராம்சரணுடன் இணைந்து நடித்து வருகிறார். தமிழில், சிவகார்த்திகேயனுடன் ஜான்விகபூர் […]