Browsing tag

janayayagan movie vijay name update

ஜனநாயகன் படத்தில் விஜயின் பெயர் இதுதானா? வெளியான தரமான தகவல்.!!

ஜனநாயகன் படத்தில் விஜயின் பெயர் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. எச் வினோத் இயக்கத்திலும் கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமீதா பைஜு, மோனிஷா, பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் இந்த […]