Browsing tag

jananayagan

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படக்காட்சிகள் இணையத்தில் கசிவு – ரசிகர்கள் கொந்தளிப்பு!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படம் என அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் முக்கியக் காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ள சம்பவம், ஒட்டுமொத்தத் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திடீர் கசிவும் 10 நிமிட வீடியோவும் ஏற்கனவே தணிக்கை வாரியச் சிக்கல்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க்கொண்டிருக்கும் நிலையில், தற்போது படத்தின் மிக முக்கியமான மூன்று காட்சிகள் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளன. இந்த வீடியோவின் மொத்த நீளம் சுமார் 10 நிமிடங்களுக்கும் மேல் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு படத்தின் இவ்வளவு நீளமான காட்சிகள் […]

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குறித்து கேள்வி..ஆவேசமாக பதில் அளித்த சரத்குமார்..!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு சரத்குமார் ஆவேசமாக பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாஸ் காட்டியவர் தளபதி விஜய். இவரது இறுதி திரைப்படமான ஜனநாயகன் சென்சார் பிரச்சினை காரணமாக ரிலீசில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் இந்த திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அதேசமயம் தளபதி விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் எலெக்ஷனில் போட்டியிட உள்ளார். இதனால் பல அரசியல் கட்சி தலைவர்களும் […]

ஜனநாயகன் படம் நிறுத்தப்பட்டு இருப்பதற்கான காரணங்களை இரு தரப்பும் சொல்லவில்லை.. இயக்குனர் அமீர் பேச்சு..!

ஜனநாயகன் படம் நிறுத்தப்பட்டு இருப்பதற்கான காரணத்தை இரு தரப்பினரும் கூறவில்லை என்று பேசியுள்ளார் இயக்குனர் அமீர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருந்தது. ஆனால் சென்சார் பிரச்சினை காரணமாக தற்போது வரை இந்த திரைப்படம் வெளியாகாமல் இருந்து வருகிறது இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருந்த நிலையில் இந்த படம் […]

தளபதி விஜய் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட பிரியங்கா சோப்ரா..!

தளபதி விஜய் குறித்த சுவாரஸ்ய தகவல்களை பிரியங்கா சோப்ரா பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர். இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது ஒரு புறம் இருக்க விஜய் மறுபக்கம் முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். […]

தேர்தல் முடிவுக்கு முன் வெளியாகும் ஜனநாயகன்? ரிலீஸ் குறித்து வெளியான தகவல்.!!

ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருந்தது. ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் வெளியிடாமல் ரிலீஸ் தள்ளி வைத்துள்ளனர். H வினோத் இயக்கிய இந்த படத்தை கேவிஎன் புரொடக்ஷன் தயாரித்து இருந்தது அனிருத் திசையில் உருவாகியுள்ள படத்தில் பூஜா ஹெக்டே, ப்ரியாமணி, ஸ்ருதிஹாசன், பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன் […]

என்கிட்ட ஏன் கேக்குறீங்க.. ஜனநாயகன் படம் குறித்த கேள்விக்கு சசிகுமார் கொடுத்த பதில்.!

ஜனநாயகன் படம் குறித்த கேள்விக்கு சசிகுமார் பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருந்தது. எச் வினோத் இயக்கத்திலும், கே வி என் புரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்து வந்தது சென்சார் பிரச்சனை காரணமாக தற்போது […]

ஜனநாயகன் டிசம்பர் மாதம் தானா? பிரபல நிறுவனத்தின் பதிவால் அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்.!!

ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி வெளியாகும் என்று பட குழுவினர் அறிவித்து இருந்தனர். ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் வெளியாகவில்லை. படக்குழு மேல்முறையீடு செய்தும் எந்த ஒரு முடிவும் கிடைக்காததால் தற்போது ரிலீஸ் தேதியை தேடி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர். இது விஜயின் கடைசி […]

சென்சார் குறித்து கேட்கப்பட்ட கேள்வி.. இயக்குனர் நலன் குமாரசாமி சொன்ன பதில்.!!

சென்சார் குறித்த கேள்விக்கு இயக்குனர் நலன் குமாரசாமி பதில் அளித்துள்ளார். இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் தற்போது வா வாத்தியார் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. கார்த்தி ஹீரோவாக நடித்து வெளியாகி உள்ள இந்த திரைப்படம் பொங்களுக்கு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வா வாத்தியார் படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்து கொண்ட இவர் பிறகு சென்சார் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதாவது சென்சார் […]