Browsing tag

jananayagan movie

ப்ரீ புக்கிங்கில் வசூலை வாரிக் குவிக்கும் ஜனநாயகன்.. முழு விவரம் இதோ.!!

ஜனநாயகன் படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. எச்.வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் மமீதா பைஜூ, பூஜா ஹெக்டே , பாபி தியோல் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் […]

‘ஜனநாயகன்’ ரீமேக் படமல்ல: வதந்திகளுக்கு அனில் ரவிபுடி முற்றுப்புள்ளி..

விஜய்யின் கடைசிப்படமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார். படத்தில் விஜய்யுடன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, நரேன், கவுதம் மேனன் உள்பட பலர் நடித்துள்ளார். இப்படம் ஜனவரி 9-ந்தேதி வெளியாகவுள்ளது. அண்மையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 75 ஆயிரம் பேர் கலந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், இந்தப் படம் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த ’பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் என்று தகவல் பரவி வருகிறது. இந்நிலையில், பாலகிருஷ்ணா […]

‘ஜனநாயகன்’ காலைக்காட்சிக்கு அனுமதியில்லை: விஜய் ரசிகர்கள் அதிருப்தி..

மலேசியாவில் நடந்த ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் 75 ஆயிரம் பேர் கலந்து கொண்டார்கள். இதையடுத்து ஒரு தமிழ்ப் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு அதிக அளவில் ஆட்கள் கூடியதாக மலேசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்திருக்கிறது ஜனநாயகன் நிகழ்ச்சி என கூறப்படுகிறது. இந்நிலையில் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் நாள் முதல் காட்சி 6 மணிக்கு தான் துவங்கும் என அதை கேரளாவில் விநியோகம் செய்திருக்கும் எஸ்.எஸ்.ஆர். என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதிகாலை காட்சி இல்லாமல் […]

விமான நிலையத்தில் விஜய் தடுமாறி விழுந்ததால் பரபரப்பு..

விஜய் தனது கடைசிப்படமாக நடித்துள்ள ’ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் தெலுங்கில் வெளியான ‘பகவந்த் கேசரி’ என்ற படத்தின் கதைக்களத்தை தழுவி தமிழுக்கேற்ற மாற்றங்களுடன் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஜனவரி 9-ந்தேதி வெளியாகும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் விஜய் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். சுமார் 75 பேர் திரண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மலேசிய நிகழ்ச்சியை முடித்துவிட்டு விஜய், இரவு சென்னை திரும்பினார். அவரை வரவேற்க […]

‘ஜனநாயகன்’ படம் பார்த்து தணிக்கை குழு நடவடிக்கை..

விஜய்யின் கடைசிப்படமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படம் ஜனவரி 9-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் தணிக்கைப் பணிகள் தொடங்கின. இதனைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் பல்வேறு காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை மியூட் செய்யவும் கூறியிருக்கிறார்கள். இதன் பணிகளை முடித்து மீண்டும் தணிக்கைக்கு அனுப்பவுள்ளது படக்குழு. முக்கியமாக சண்டைக் காட்சிகளில் ரத்தம் தெறிப்பதை குறைக்கச் சொல்லியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்பணிகள் இன்றுடன் முடிவடையும் என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 31-ந்தேதி இரவு […]

‘ஜனநாயகன்’ படத்தின் கதை என்ன?: ஹெச்.வினோத் விளக்கம்..

விஜய்யின் கடைசிப்படமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இசைவெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படம், தெலுங்கில் வெளியான ‘பகவந்த் கேசரி’ என்ற படக்கதையை அடிப்படையாக வைத்து தமிழுக்கேற்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக ‘ஜனநாயகன்’ பட இசை வெளியீட்டு விழாவில் படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் தெரிவிக்கையில், ‘ஜனநாயகன்’ படத்தின் கடைசி 20 நிமிடங்களில், விஜய் சாருடைய பேர்வல் வீடியோ இருக்கிறது, அழ வைக்க போகிறோம் என சிலர் சொல்கிறார்கள். அதெல்லாம் எதுவும் இல்லை. படத்தின் […]

ஏஐ தொழில்நுட்பத்தால் விஜய்யின் புகைப்படங்கள், வைரல்..

விஜய்யின் கடைசிப் படமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ பட இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மட்டுமன்றி விஜய்யின் நண்பர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த விழா தொடங்கப்பட்ட உடனே விழா அரங்கில் இருந்து பல்வேறு வீடியோக்கள், புகைப்படங்கள் பகிரப்பட்டது. இந்த புகைப்படங்கள் வைரலாவதை முன்வைத்து, போலியாக ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட படங்களும் வெளியானது. இதையும் பலர் உண்மை என நினைத்து பகிர்ந்து படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். பின்பு, பலரும் இது ஏஐ […]

நாளை ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா: விஜய் மலேசியா பயணம்..

விஜய் தனது கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம், ஜனவரி 9-ந்தேதி வெளியாகிறது. படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் மற்றும் பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இவரது இசையில் வெளியான ‘தளபதி கச்சேரி’ மற்றும் ‘ஒரு பேரே வரலாறு’ சிங்கிள்ஸ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து விஜய் குரலில் ‘செல்ல மகளே’ பாடலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு […]

ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இருக்கும் கட்டுப்பாடுகள்..!

ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. கே.வி.என் ப்ரோடக்ஷன் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் மமீதா பைஜூ, பிரியாமணி, பூஜா ஹெக்டே போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த […]

‘ஜனநாயகன்’ பட இசைவெளியீட்டு விழா: மலேசியா அரசு நிபந்தனை..

விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ விரைவில் ரிலீசாகவுள்ள நிலையில், இப்படத்துக்கான புரமோஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்நிலையில் வரும் 27-ந்தேதி மலேசியாவில் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இது தொடர்பாக, மலேசியாவில் அந்நாட்டின் அரசு தரப்பில் இருந்து படக்குழுவிற்கு முக்கியமான நிபந்தனை ஒன்று போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவ்வகையில், விழாவில் அரசியல் கருத்துக்கள் எதுவும் பேசக்கூடாது என மலேசியா அரசாங்கம் நிபந்தனை விதித்து இருப்பதாக கூறப்படுகிறது. ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை துவங்கியுள்ள விஜய், வரவிருக்கும் […]