Browsing tag

jananayagan movie

எதிர்மறையாய் விமர்சிக்காதீர்கள்: ‘பராசக்தி’ படக்குழு காட்டம்..

‘இது போட்டி அல்ல’ என பராசக்தி படத்தின் க்ரியேட்டிவ் புரொடியூசர் கூறியுள்ளார். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படம் 9-தேதியும், சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படம் 10-ந்தேதியும் வெளியாவதாக இருந்தன. இதில் தணிக்கை அதிகாரிகளுடன் ஏற்பட்ட பிரச்சினையால் ‘ஜனநாயகன்’ வெளியாகவில்லை. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. ஆனால், ஜனவரி 10-ம் தேதி திட்டமிட்டப்படி ‘பராசக்தி’ வெளியானது. ’ஜனநாயகன்’ வெளியாகாததை முன்வைத்து, ‘பராசக்தி’ படத்திற்கு விஜய் ரசிகர்கள் எதிர்மறை விமர்சனங்கள் பரப்புவதாக கூறப்படுகிறது. […]

பகவந்த் கேசரியின் மையக்கருவை வைத்து ஜனநாயகன் படத்தை உருவாக்கியுள்ளனர்.. இயக்குனர் அனில் ரவிபுடி பேச்சு.!!

ஜனநாயகன் படம் குறித்து இயக்குனர் அனில் ரவிபுடி பேசி உள்ளார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. எச். வினோத் இயக்கத்திலும் கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்தார். ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது இதனால் படக்குழு படத்தின் […]

ஜனநாயகன் படத்தின் சென்சார் விவகாரம்.. நடிகை நமிதா சொன்ன பதில்.!!

ஜனநாயகன் படம் குறித்த கேள்விக்கு நமிதா பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. எச். வினோத் இயக்கத்திலும் கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்தார். ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது இதனால் படக்குழு படத்தின் ரிலீஸை தேதி […]

ஜனநாயகன் பட விவகாரத்திற்கு மத்திய அரசுதான் காரணமா?.. குஷ்பூ ஆவேசம்.!!

ஜனநாயகன் படம் குறித்த கேள்விக்கு குஷ்பு பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. எச். வினோத் இயக்கத்திலும் கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்தார். ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது இதனால் படக்குழு படத்தின் ரிலீஸை தேதி […]

தணிக்கைத் துறைக்கு, பா.ரஞ்சித்-மாரி செல்வராஜ் கடும் கண்டனம்..

‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீடு சிக்கல் தொடர்பாக திரையுலகினர் பலரும் தணிக்கை துறையினரை கடுமையாக சாடி கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் பா.ரஞ்சித் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், ‘ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை விவகாரத்தில் மத்திய திரைப்படத் தணிக்கைத் துறையின் செயல்பாடு மிகவும் மோசமானது. தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நடந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அப்பட்டமாகவே தெரிகிறது. அதேபோல, ‘பராசக்தி’ திரைப்படத்துக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகள் போன்றே என் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்களுக்கும், நீலம் தயாரிப்பில் வெளிவந்த […]

ஜனநாயகன் படம் வெளியிடாதது பாஜகாவுக்கு தான் நஷ்டம்.. நடிகை கஸ்தூரி பேச்சு.!!

ஜனநாயகன் படம் வெளியிடாதது பாஜகவுக்கு தான் நஷ்டம் என நடிகை கஸ்தூரி பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. எச். வினோத் இயக்கத்திலும் கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்தார். ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது இதனால் […]

‘ஜனநாயகன்’ பட தீர்ப்பை எதிர்த்து, சென்சார் போர்டு மேல்முறையீடு..

ஜனநாயகன் பட ரிலீஸ் விவகாரம் பற்றிக் காண்போம்.. ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்று வழங்கக் கோரி, பட தயாரிப்பு நிறுவனமான, கே.வி.என். புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, படத்துக்கு யு/ ஏ சான்று வழங்க முடிவு செய்த பின், படத்தை ஆய்வு செய்த குழு உறுப்பினர், புகார் அளித்துள்ளது பிந்தைய சிந்தனை. இதுபோன்ற புகாரை ஏற்றுக் கொண்டால் அது அபாயகரமானதாகி விடும். ஏற்கெனவே படத்தை பார்த்து, […]

‘ஜனநாயகன்’ பட ரிலீஸ் விவகாரம்; மத்திய அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை: தமிழிசை பதிலடி..

‘அவசரநிலை பிரகடனத்தின்போது கருத்து சுதந்திரத்தில் கழுத்தை நெரித்த காங்கிரஸ் இன்று ‘ஜனநாயகம்’ திரைப்படத்துக்காக பொங்கிக் கொண்டிருக்கிறார்கள்’ என்று தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலடியாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்த உலகமே மதிக்கும் மிகப் பெரிய ஜனநாயகன் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி. ஜனநாயக முறைப்படி நடக்கும் மதிப்புக்குரிய ஜனநாயகனும் நமது பாரதப் பிரதமர்தான். ஆனால், காங்கிரஸ்காரர்கள் ‘ஜனநாயகன்’ படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததற்கு மத்திய அரசையும், பாரத […]

சினிமாவை காப்பாற்ற ஒன்றிணைவோம்: கார்த்திக் சுப்பராஜ் முழக்கம்..

சினிமா வெளியீடு தொடர்பாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் விடுத்துள்ள முழக்கம் பார்ப்போம்.. ‘சல்லியர்கள்’ படத்துக்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை, ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கையில் பிரச்சினை உள்ளிட்டவற்றை வைத்து தனது எண்ணங்களை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். அப்பதிவில், ‘குறைந்த பட்ஜெட் கொண்ட சுயாதீனப் படமான ’சல்லியர்கள்’ படத்திற்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை. திட்டமிட்டபடி வெளியாகவிருந்த விஜய் சார் போன்ற ஒரு பெரிய நடிகரின், பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்ட ‘ஜனநாயகன்’ படத்திற்கு தணிக்கை தாமதமானதன் காரணமாக வெளியீடு தள்ளிப் […]

ரிலீஸ் விவகாரம்: ஜனநாயகன்போல பராசக்தியும் நீதிமன்றத்தை நாடுகிறதா?

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படம் வருகிற 10-ந்தேதி ரிலீஸாகும் என்று அறிவிப்பு வெளியானது. இப்படத்தை இன்பன் உதயநிதி வழங்குகிறார். இந்நிலையில், நாளை மறுநாள் ரிலீஸ் இருக்க இதுவரை பராசக்தி படத்திற்கு சென்சார் சான்று வழங்கப்படவில்லை. நாளைக்குள் சென்சார் போர்டு சான்று கொடுத்துவிடும் என்று பராசக்தி படக்குழு நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கிறது. அந்த நம்பிக்கையில் தான் பராசக்தி டீம் தொடர்ந்து படத்தை விளம்பரம் செய்து வருகிறது. படத்தில் இருக்கும் சில காட்சிகளால் ரிவைஸிங் குழுவுக்கு […]