Browsing tag

Jana Nayagan Movie

‘ஜனநாயகன்’ படத்தின் ஷூட்டிங் திடீர் ஸ்டாப்; விஜய் கடும் அப்செட்; நிகழ்ந்தது என்ன?

தளபதி விஜய்யின் 69-வது படம் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் பின்னணி என்ன என காண்போம்.. விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ எனும் (அரசியல் பேசும்?) படத்தை எச்.வினோத் இயக்க, அனிருத் இசையமைத்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் பாபி தியோல், மமிதா பைஜூ, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் […]

விஜய்யின் ‘ஜன நாயகன்’ சூட்டிங்கே முடியலை, இப்பவே கலெக்‌ஷன் ரூ.75 கோடி வந்திருச்சு

‘ஜன நாயகன்’ படம் தற்போது ரூ.75 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது. இது பற்றிய தகவல் பார்ப்போம்.. தளபதி விஜய் நடிக்கும் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ திரைப்படத்தில் பூஜா ஹெக்டே ஜோடியாகி உள்ளார். மேலும் கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்க, ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன் பணியாற்ற, படத்தொகுப்பை பிரதீப் இ.ராகவ் மேற்கொள்கிறார். இப்படத்தை, அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்யும் திட்டத்தில் உள்ளனர். […]