Browsing tag

Jailer2

இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் டாப் டென் திரைப்படங்களின் லிஸ்ட்..!

இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் டாப் 10 திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். தற்போது இந்த வருடம் தொடங்கி உங்களை முன்னிட்டு சில முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்கள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதனைக் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம் 1. கிங் […]

தலைவர் 173 படம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்.!!

தலைவர் 173 படம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தலைவர் 173 என்ற படத்தில் நடிக்க உள்ளார் ஏற்கனவே இந்த படத்தை சுந்தர் சி இயக்க உள்ளார் என்று அறிவிப்பு வெளியான […]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க போகும் புதிய படத்தின் அப்டேட்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க போகும் புதிய படத்தின் அப்டேட் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் தற்போது அடுத்த படம் குறித்த தகவல் […]

பாலிவுட் நடிகை நோரா படேஹிக்கு ஏற்பட்ட கார் விபத்து.. வெளியான அதிர்ச்சி தகவல்.!!

பாலிவுட் நடிகையான நோரா படேஹிக்கு கார் விபத்து ஏற்பட்டுள்ளது. பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நோரா படேஹி.இவர் தற்போது தொடர்ந்து கவர்ச்சி நடனங்கள் ஆடி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார் சமீபத்தில் ஜெயிலர் 2 படத்தில் ஒரு கவர்ச்சி பாடலுக்கு டான்ஸ் ஆடி இருப்பது குறிப்பிடத்தக்கது ஏற்கனவே வெளியான பாகுபலி படத்தில் வரும் மனோகரி பாடலில் டான்ஸ் ஆடி மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார். இந்த நிலையில் தற்போது மும்பையில் கார் விபத்தில் சிக்கியுள்ளார் நல்வாய்ப்பாக […]