Browsing tag

Jail Mates

ஜெயில் மேட்ஸ் திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு!

‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’, ‘என் ஆளோட செருப்ப காணோம்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் K.P. ஜெகன். ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு கதை, வசனம் எழுதியதுடன், பத்து இயக்குநர்கள் இணைந்து நடித்த ‘மாயாண்டி குடும்பத்தார்’ படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துப் பாராட்டுகளைப் பெற்றவர். இவர் தற்போது இயக்கி, நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஜெயில் மேட்ஸ்’ (Jail Mates). தென்னிந்தியாவில் முதல் முறையாக மெட்டா சினிமா (Meta Cinema) பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில், […]