இஞ்சி வெல்லம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
மணிரத்னம் இயக்கத்தில், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இஞ்சி வெல்லம்’. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் உலகளாவிய திரையரங்க வெளியீட்டுத் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் 2027-ம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தியத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை சுபாஸ்கரன் தலைமையிலான லைகா புரொடக்ஷன்ஸ் வழங்குகிறது. இதற்கு முன்பு மணிரத்னம் – லைகா புரொடக்ஷன்ஸ் […]