Browsing tag

inban udhayanidhi

இன்பன் உதயநிதிக்கு வாழ்த்துகள்: தனுஷ் பதிவு..

தமிழ் சினிமாவில் பன்முகத்திறமையாளர் தனுஷ் என்பது தெரிந்ததே. அவ்வகையில், தனுஷ் இயக்கி, நடித்துள்ள படம் ‘இட்லி கடை’. நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண் உள்பட பலர் நடித்துள்ளனர். அக்டோபர் 1-ல் வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், இப்படத்தின் தமிழக உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இது தொடர்பாக, தனுஷ் வெளியிட்டுள்ள பதிவில், ‘தமிழ்நாடு முழுவதும் ‘இட்லி கடை’ படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இன்பன் […]