Browsing tag

Immortal

ஜி.வி. பிரகாஷ் – கயாடு லோஹரின் ’இம்மார்ட்டல்’ ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?

காதல், மர்மம் மற்றும் அமானுஷ்ய திகில் கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘இம்மார்ட்டல்’ திரைப்படம், வரும் அக்டோபர் 30, 2026 அன்று Sony LIV ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா எழுதி இயக்கியுள்ள இப்படத்தில், ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் கயாடு லோஹர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகிறது. சென்னையைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் கதையில், அச்சகத்தில் பணிபுரியும் […]

ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசளித்த தயாரிப்பாளர்!

AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ், கயாது லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவான ‘இம்மார்டல்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஃபேண்டஸி திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமாகியுள்ளது. படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், படக்குழுவினர், திரையுலக பிரபலங்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்ற வெற்றி விழா நடைபெற்றது. இதில் […]