Browsing tag

IFFI

IFFI விழாவில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘கூடு’.. எழுந்து நின்று பாராட்டிய பார்வையாளர்கள்!

சில திரைப்படங்கள் பாராட்டுகளைப் பெறுகின்றன; சில திரைப்படங்கள் பார்வையாளர்களின் மனதில் உணர்வுப்பூர்வமான அனுபவமாகவே பதிந்துவிடுகின்றன. அந்த வகையில், அறிமுக இயக்குநர் ஜோயல் விஜய் இயக்கியுள்ள தமிழ் திரைப்படமான ‘கூடு’ (KOODU), கோவாவில் நடைபெற்ற 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. IFFI-யின் ‘Gala Premiere’ பிரிவில் திரையிடப்பட்ட ‘கூடு’, இந்தப் பிரிவில் திரையிடத் தேர்வான ஒரே தமிழ் திரைப்படம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. படத்தின் திரையிடல் நிறைவடைந்ததும் அரங்கம் முழுவதும் பார்வையாளர்களின் […]