Browsing tag

idli kadai movie

நகைச்சுவை நடிகர் சந்திரபாபு வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க தனுஷ் ஆர்வம்..

மறைந்த நகைச்சுவை நடிகர் சந்திரபாபு பயோபிக் படத்தில் நடிக்க தனுஷ் மிகவும் ஆர்வமாய் இருக்கிறார். இது பற்றிய விவரம் வருமாறு: ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’, ‘இட்லி கடை’, ‘குபேரா’, ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ள படம், விக்னேஷ் ராஜா இயக்கவுள்ள படம் என பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இதில் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ மற்றும் ‘இட்லி கடை’ ஆகிய படங்களை அவரே இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, மறைந்த […]

மீண்டும் ஹாலிவுட் படத்தில் தனுஷ்: ஹீரோயின் யார் தெரியுமா?

ஹாலிவுட் சினியில் நடிக்கும் தனுஷுக்கு ஜோடியாக ஒரு குட்டி பால்நிலா நடிக்கவிருக்கிறது. அது குறித்து கண்குளிர பார்ப்போம் வாங்க.. பன்முகத்திறமை கொண்ட நடிகர் தனுஷ் இயக்கத்தில் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ மற்றும் ‘இட்லி கடை’ என இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இவர், தமிழ் மட்டுமில்லாமல், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார். இதனால், இவருக்கு இந்தியாவை கடந்து, உலகெங்கும் ரசிகர்கள் உள்ளனர். அந்நிலையில், தனுஷ் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘தி எக்ஸ்ட்ராடினரி […]

‘இட்லி கடை’ படத்தில் வரும் பிளாஷ்பேக் போர்ஷனுக்காக, தனுஷின் டீன்ஏஜ் கெட்டப்..

தனுஷின் டீன்ஏஜ் கெட்டப் கெட்டப், தற்போது இணையமெங்கும் வைரலாகி வருகிறது. இதன் பின்னணி விவரம் என்ன என பார்ப்போம்.. தனுஷ் தற்போது இட்லி கடை என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகின்றார். இதற்காக, தனுஷ் தன் கெட்டப்பை மாற்றியுள்ளார். ஒரு விருது விழாவிற்கு தனுஷ் அந்த கெட்டப்போடு வந்த நிலையில், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது மேலும், அருண் விஜய் இப்படத்தில் வில்லனாக நடித்து வருகின்றார். கிராமத்து பின்னணியில் உருவாகும் ஒரு பீல் குட் படமாக […]

தனுஷ் கொடுத்த நம்பிக்கையால், எனது தயக்கம் குழப்பம் நீங்கியது: நித்யா மேனன் வாய்ஸ்..

ஊக்கப்படுத்த ஆளிருந்தால், ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான் என்பது போல, தனுஷ் குறித்து நித்யா மேனன் கூறிய விஷயத்தை பார்ப்போம்.. ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற திரைப்படத்தை அடுத்து இட்லி கடை என்ற படத்தையும் தனுஷ் இயக்கி வருகின்றார். இப்படத்தில், நித்யா மேனன் நாயகியாக நடிக்கின்றார். திருச்சிற்றம்பலம் படத்தை தொடர்ந்து, மீண்டும் இட்லி கடை படத்தின் மூலம் இணைந்திருப்பதால், இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. இந்நிலையில், படத்தை பற்றி நித்யா மேனன், […]

சூர்யா படத்துக்கு போட்டியாக தனுஷின் இட்லி கடை ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சூர்யா படத்துடன் தனுஷ் படம் மோத இருப்பது, இரு படங்களுக்குமான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இது குறித்த விவரம் காண்போம்.. பன்முகத்திறமை கொண்டவர் தனுஷ். நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் வெற்றிப்பயணம் செய்கிறார். பவர் பாண்டி படத்திற்கு பிறகு, ராயன் படமும் இயக்கி வாகை சூடியிருக்கிறார். இப்படம், கடந்த ஜூலை மாதம் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் மாஸ் ஹிட் அடித்தது மட்டுமின்றி ரூ.150 கோடிக்கு மேல் வசூலையும் குவித்தது இதனைத் தொடர்ந்து, ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தையும் […]

தனுஷின் குபேரா மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படங்கள் ரிலீஸ் எப்போது?

நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என வலம் வரும் தனுஷ் தற்போது இட்லி கடை என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இப்படம் ஒரு பீல் குட் படமாக உருவாகிறது. தனுஷுடன் இணைந்து அருண் விஜய், நித்யா மேனன், சத்யராஜ் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில், தனுஷ் குபேரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தை சேகர் கம்முலா இயக்கி வருகின்றார். இப்படம் நேரடி தெலுங்கு படமாக உருவாகி வருகின்றது. வாத்தி என்ற படத்தின் […]

இட்லி கடையும், தனுஷ் வாங்கும் சம்பளமும்: கோலிவுட் புதிய தகவல்

அவரவர் மார்க்கெட்டுக்கு ஏற்ப சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. இதில், நடிகர் தனுஷ் இயக்கும் இட்லி கடை படத்திற்கு பெற்ற சம்பள விவரம் குறித்து பார்ப்போம்.. நடிகராக கலக்கி வந்த தனுஷ் பவர் பாண்டி படத்தில் இயக்குநராக அறிமுகமாகி வெற்றி கண்டார். அடுத்ததாக தனது 50ஆவது படமான ராயனை தானே இயக்கி நடித்தார். அதில் எஸ்ஜே சூர்யா, சந்தீப், காளிதாஸ் ஜெயராம், துஷாரா, அபர்ணா முரளி என ஏகப்பட்டோர் தனுஷுடன் நடித்தனர். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான ராயன் படம் சுமாரான […]