Browsing tag

I Never Thought I Could Play a Gangster – Actress Keerthy Suresh

என்னால் ஒரு கேங்க்ஸ்டராக நடிக்க முடியும் என நம்பவில்லை.. நடிகை கீர்த்தி சுரேஷ்!

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள ‘அக்கா’ தொடரில், நடிகை கீர்த்தி சுரேஷ் ‘பவானி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தலைமுறை தலைமுறையாகப் பெண்களால் ஆளப்பட்டு வரும் ஓர் அரசாட்சியின் பின்னணியில், அதிகாரம், பாரம்பரியம் மற்றும் விசுவாசத்தை மையமாகக் கொண்டு இந்தத் தொடர் உருவாகியுள்ளது. பெர்னூரு என்ற பகுதியில், தங்களது பாரம்பரியத்தையும் அதிகாரத்தையும் பாதுகாத்து வரும் ஆட்சிக்கு ஒரு போட்டி பெரும் சவாலாக உருவாகிறது. தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும், நம்பிக்கைகளைக் காப்பாற்றவும் பவானி பல்வேறு சோதனைகளையும் கடினமான முடிவுகளையும் எதிர்கொள்ள […]