Browsing tag

I Don’t Even Know Whether I’m Still in TVK or Not – Actor Mansoor Ali Khan

தவெக-வில் இருக்கிறேனா இல்லையா என்பதே தெரியாது – நடிகர் மன்சூர் அலிகான்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலில் உள்ள சாய்பாபா கோவிலில் நடிகர் மன்சூர் அலிகான் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக வெற்றிக் கழகத்தில் தனது நிலைப்பாடு குறித்தும், தமிழர் நலன் சார்ந்த விவகாரங்கள் குறித்தும் பேசினார். அப்போது பேசிய மன்சூர் அலிகான், “நான் தமிழக வெற்றிக் கழகத்தில் ஏதோ ஒரு கட்டத்தில் இணைந்தேன். ஆனால் தற்போது அந்தக் கட்சியில் இருக்கிறேனா, இல்லையா என்பது கூட எனக்குத் தெரியாது. நான் எனது வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறேன்” […]