Browsing tag

How is the movie Good Bad Ugly? A review that raised expectations..!

குட் பேட் அக்லி படம் எப்படி இருக்கு? எதிர்பார்ப்பை எகிற வைத்த விமர்சனம்..!

குட் பேட் அக்லி படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்த முடித்துள்ளார். இந்த திரைப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா போன்ற பல […]