Browsing tag

hi movie

ஹாய் திரைவிமர்சனம்

தனது பெற்றோரைப் போலவே காதலித்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கவினுக்கு, காதல் கைகூடாததால் அவரது பெற்றோர் பெண் பார்க்கத் தொடங்குகிறார்கள். ஆனால், காதலித்துத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்பதில் உறுதியாக இருக்கும் கவின், குடும்பத்தினருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார். மறுபுறம், தாயின் அன்பும், தந்தையின் அரவணைப்பும் இல்லாமல் வளரும் நயன்தாரா, திருமண வாழ்க்கைக்குள் சிக்காமல் தனது வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். எதிர்பாராத விதமாக அவருக்கும் திருமண […]