Browsing tag

help

கண்மணி அன்னதான விருந்து: ராகவா லாரன்ஸ் அறிவிப்பு..

நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது ‘காஞ்சனா-3’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே தனது வீட்டை பள்ளிக்கூடமாக மாற்றி இலவசக்கல்வி கொடுக்கும் திட்டத்தையும் அறிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது தன்னுடைய அன்னையில் பெயரில் அன்னதானத் திட்டத்தையும் அறிவித்துள்ளார். இது குறித்து ராகவா லாரன்ஸ் கூறும்போது, ‘பணக்காரர்கள் மட்டுமே சாப்பிடும் உயர்தர அறுசுவை உணவை, ஏழை குழந்தைகளும் சாப்பிட வேண்டும், பசியில் யாரும் வாடக்கூடாது எனும் நோக்கத்தில், என் அன்னையின் பெயரில் ‘கண்மணி அன்னதான விருந்து’ திட்டத்தைத் தொடங்கி இருக்கிறேன். 20 […]

பணத்தை இழந்த ஏழை பெண்ணுக்கு, ராகவா லாரன்ஸ் ரூ.1 லட்சம் உதவி..

மனிதநேயத்துடன் ராகவா லாரன்ஸ் நிதிஉதவி வழங்கியுள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே கிளாதரி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்கருப்பி. இவர் கூலி வேலை பார்த்து அதில் கிடைக்கும் பணத்தை 500 ரூபாயாக மாற்றி சேர்த்து வைத்துள்ளார். இப்படி சேர்த்த ரூ.1 லட்சம் பணத்தை தகர உண்டியலில் சேர்த்து மண்ணுக்குள் புதைத்து வைத்துள்ளார். மகளுக்கு காதணி விழா நடத்த உண்டியலை எடுத்தபோது, கரையான் அரித்துவிட்டது. அவருக்கு ராகவா லாரன்ஸ் ரூ.1 லட்சம் பணம் கொடுத்து […]