Kannum Kannum Video Song
Kannum Kannum Video Song | Hello Kadhal | Arya | Nikhila Vimal | Nikhil Muraly | G.V. Prakash
Browsing tag
Kannum Kannum Video Song | Hello Kadhal | Arya | Nikhila Vimal | Nikhil Muraly | G.V. Prakash
நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹலோ காதல்’ திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ‘பிரணய விலாசம்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் நிகில் முரளி இப்படத்தை இயக்கியுள்ளார். ஆர்யா கதாநாயகனாக நடிக்கும் 40-வது திரைப்படம் என்ற சிறப்பையும் இப்படம் பெற்றுள்ளது. வரும் டிசம்பர் 4, 2026 அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் நிகிலா விமல் மற்றும் வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் டீசர், படத்தின் […]
நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் அவரது 40-வது திரைப்படத்திற்கு ‘ஹலோ காதல்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் நிகில் முரளி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் நிகிலா விமல் மற்றும் வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தை, ஆர்யா தனது ‘தி ஷோ பீப்பிள்’ தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். ஆர்யாவின் 40-வது படமாக […]