Browsing tag

Happy Raj

இளையராஜா பாடலை ஜி.வி. பிரகாஷ் பயன்படுத்த தடை

ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. படத்தில் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ பாடலை அனுமதியின்றி மாற்றி பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பாடல் பயன்பாட்டிற்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட நிலையில், நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் […]

ஓடிடியில் வெளியானது ஹேப்பி ராஜ்!

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி பாராட்டுகளைப் பெற்ற *ஹேப்பி ராஜ்* திரைப்படம், தற்போது தனது OTT பயணத்தை ஆரம்பித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்துள்ள இந்த படம், இந்தியாவில் அமேசான் பிரைம் வீடியோவிலும், வெளிநாடுகளில் SimplySouth தளத்திலும் இன்று முதல் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது. குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய புதிய வகை பொழுதுபோக்கு படமாக திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்ற *ஹேப்பி ராஜ்*, உணர்ச்சி பூர்வமான கதை சொல்லல் மற்றும் இயல்பான நடிப்புகளால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தது. தற்போது OTT வெளியீட்டின் […]

ஜி.வி. பிரகாஷ் நடித்த ‘ஹேப்பி ராஜ்’ நாளை (மார்ச் 27) திரையரங்குகளில் வெளியாகிறது!

நடிகர்-இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் நாயகனாக நடித்துள்ள புதிய தமிழ் திரைப்படம் ‘ஹேப்பி ராஜ்’ உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் மார்ச் 27, 2026 அன்று வெளியாக உள்ளது. இப்படம் ரொமான்டிக் காமெடி டிராமா ஜானரில் உருவாகியுள்ளது. படத்தின் கதை சுருக்கம் ஒரு ரொமான்டிக்கில் அதிர்ஷ்டம் இல்லாத இளைஞன் (ஜி.வி. பிரகாஷ்), தனக்கு பிடித்த பெண்ணை (ஸ்ரீ கௌரி பிரியா) சந்திக்கிறான். இருவரும் ஒருவருக்கொருவர் உணர்வுகளை பகிர்ந்துகொள்ள, அவள் குடும்பத்தினரை சந்திக்க வலியுறுத்துகிறாள். ஆனால், ஜி.வி. பிரகாஷின் […]