Browsing tag

HanuMan 2 Title Poster Released

ஹனுமான் 2 டைட்டில் போஸ்டர் வெளியீடு!

‘ஹனு-மேன்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, அதன் அடுத்த பாகமாக ‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் இளம் நடிகர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் கதாநாயகனாக நடிக்கிறார். இதன் டைட்டில் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் Vi. ஆனந்த் இயக்குகிறார். புராணம், கற்பனை மற்றும் பிரம்மாண்டமான சாகசங்கள் நிறைந்த ஃபேண்டஸி திரைப்படமாக இப்படம் உருவாகவுள்ளது. வெளியாகியுள்ள டைட்டில் போஸ்டரில், மேகங்களுக்கு மேலே […]