Browsing tag

h.raja

செவிலியர்கள் கஷ்டம் பேசும் செய் செய்யாதே படம் – ஹெச். ராஜா

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ள ‘செய்! செய்யாதே!’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, திரையுலக பிரபலங்கள், மருத்துவத் துறையினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் வெளியிடப்பட்ட டிரெய்லர் மற்றும் பாடல்களுக்கு பாராட்டு தெரிவித்த சிறப்பு விருந்தினர்கள், சமூகப் பொறுப்புணர்வை மையமாகக் கொண்ட இந்தப் படம் மக்களிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினர். “தமிழகத்தில் சினிமாவும் அரசியலும் பிரிக்க முடியாதவை” – ஃபைவ் ஸ்டார் […]

விஜய் எதிர்ப்பு தெரிவிப்பது வியப்பாக இருக்கிறது: ஹெச்.ராஜா அதிரடி பதிவு

விஜய் நடித்த ‘வேட்டைக்காரன்’ படத்தில் இடம்பெற்ற பாடலை மேற்கோள் காட்டி ஹெச்.ராஜா வெளியிட்டுள்ள பதிவு பற்றிக் காண்போம்.. மும்மொழிக் கொள்கையை கொண்டுவர மத்திய அரசு முயன்று வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு இருமொழிக் கொள்கையை மட்டுமே தொடர்வோம் என உறுதிபட கூறி வருகிறது. ‘பிஎம்ஸ்ரீ திட்டத்தில் கையொப்பம் இட்டால் தான், தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்குவோம்’ என்று மத்திய அரசு கூறி வருகிறது. இதனால், 40 லட்சம் மாணவர்களின் கல்வி கேள்விக்கு உள்ளாகியுள்ளது. […]