Browsing tag

gv prakash update for good bad ugly movie

சாதனை படைத்த குட் பேட் அக்லி.. ஜிவி பிரகாஷ் கொடுத்த அப்டேட்!!

குட் பேட் அக்லி திரைப்படம் சாதனை படைத்துள்ளதாக ஜிவி பிரகாஷ் அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார். இந்தப் படத்தில் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஆதிக் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க உள்ளார். இது குறித்து […]

கொளுத்துறோம் மாமே..குட் பேட் அக்லி ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து ஜிவி பிரகாஷ் அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பிலும் மகிழ் திருமேனி இயக்கத்திலும் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்துள்ளார் இவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கும் நிலையில் அவர்களுடன் இணைந்து சுனில், பிரசன்னா அர்ஜுன்தாஸ் போன்ற […]