Browsing tag

GV Prakash Announces Next Song from ‘Viswanathan & Sons’

‘விஸ்வநாதன் & சன்ஸ்’ படத்தின் புதிய பாடல் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நடித்த ‘கருப்பு’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள தனது 46-வது படமான ‘விஸ்வநாதன் & சன்ஸ்’ மூலம் ரசிகர்களை சந்திக்கத் தயாராகியுள்ளார். இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ள நிலையில், ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம், வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. […]