Browsing tag

Grand Honor for Chief Minister Vijay

முதலமைச்சர் விஜய்க்கு சிறப்பு மரியாதை!

தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை கௌரவிக்கும் விதமாக, சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்கள் உருவாக்கிய பிரமாண்ட சிற்பக் கண்காட்சி, நடிகர் சஞ்சீவ் மற்றும் சென்னைஸ் அமிர்தா கல்விக்குழுமங்களின் நிறுவனர் திரு. பூமிநாதன் முன்னிலையில் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் பயிற்சி மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், முதலமைச்சர் விஜய்யின் திரைப்பயணம் முதல் அரசியல் பயணம் வரை பல்வேறு […]