Browsing tag

Gowtham Vasudev Menon

விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ் எப்போது?: கவுதம் மேனன் விளக்கம்..

விக்ரம் நடிப்பில. உருவான ‘துருவ நட்சத்திரம்’ மற்றும் தனது அடுத்த படம் குறித்து இயக்குநர் கவுதம் மேனன் கூறியதாவது: ‘அடுத்ததாக ஒரு காதல் கதை எழுதிக் கொண்டிருக்கிறேன். கிட்டத்தட்ட எழுதி முடித்துவிட்டேன் எனலாம். அதனைத் தொடங்க ஆர்வமாக இருக்கிறேன். ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் மீதான பிரச்சினைகள் பேசி முடிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் அறிவிப்பு வரும். கன்னடத்தை தவிர இதர மொழிகள் அனைத்திலும் பணிபுரிந்துவிட்டேன். இப்போது கன்னடத்தில் ஒரு பெரிய ஸ்டாருக்கு ஒரு ஐடியா கூறியிருக்கிறேன். அவருக்கும் பிடித்திருக்கிறது. […]

சமுத்திரக்கனி, கவுதம் மேனன் நடித்த ‘கார்மேனி செல்வம்’ படத்தின் கதை..

‘கார்மேனி செல்வம்’ படத்தின் தகவல்கள் காண்போம்.. சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கும் படம் ‘கார்மேனி செல்வம்’. லட்சுமி பிரியா, அபிநயா உள்பட பலர் நடித்துள்ளனர். நகைச்சுவை, சென்டிமென்ட் கலந்த குடும்பப் படமாக உருவாகியுள்ளது. இதை, பாத்வே புரொடக்‌ஷன்ஸ் சார்பில் அருண் ரங்கராஜூலு தயாரித்துள்ளார். யுவராஜ் தக்‌ஷன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராம் சக்ரி இயக்கியுள்ளார் இவர் ஏற்கெனவே ‘குறையொன்றுமில்லை’ படத்தை கார்த்திக் ரவி என்ற பெயரில் இயக்கியவர். படம் பற்றி இவர் கூறும்போது, ‘நேர்மையான, […]