Browsing tag

governor r.n. ravi

ஆளுநரின் தேநீர் விருந்தில் விஜய் பங்கேற்பாரா? புறக்கணிப்பாரா?: அரசியல்-திரைவட்டார எதிர்பார்ப்பு..

தனது கடைசிப் படமான ‘தளபதி-69’ திரைப்பட பணியிலும் பிஸியாக இருக்கும் தவெக தலைவர் விஜய்க்கு, முதன் முறையாக ஆளுநர் தேநீர் விருந்துக்கான அழைப்பு விடுத்துள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. நாளை 26-ந்தேதி இந்திய குடியரசு தினம். இதனை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்திருக்கும் நிலையில் விஜய் […]