Browsing tag

Goundamani

கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்கும் செந்தில் படம்; கதை பற்றி இயக்குனர் அப்டேட்ஸ்

‘தாதா’ வேடத்தில் நடிக்கும் செந்தில் திரைப்படம் குறித்த தகவல்கள் பார்ப்போம்.. தமிழ் சினிமாவின் நகைச்சுவை மன்னர் கவுண்டமணி நடிப்பில் உருவான ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படம் வெளியான நிலையில், தற்போது செந்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இயக்குநர் சாய் பிரபா மீனா இயக்கத்தில் பிஎம்எஸ் சினி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில், முரளி பிரபா தயாரிப்பில் இப்படம் உருவாகிறது. இந்தப் படத்தில் செந்தில் லீடு ரோலில் நடிக்கிறார். அவருடன் இணைந்து கூல் சுரேஷ், எம்.எஸ்.ஆரோன், மகாநதி சங்கர், […]

85 வயதில் கவுண்டமணி ஹீரோவாக நடித்த ‘ஒத்த ஓட்டு முத்தையா’: பப்ளிக் ரிவ்யூ

சாய் ராஜகோபால் இயக்கத்தில் கவுண்டமணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தை பார்த்த பொதுமக்கள் கவுண்டமணியை மீண்டும் திரையில் பார்ப்பதே மகிழ்ச்சியாக உள்ளது என சந்தோஷித்து உள்ளனர். அவர் ஏன் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் நடிக்காமல் விட்டுவிட்டார் எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 85 வயதில் ஹீரோவாக கவுண்டமணி நடித்த ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படம் வெளியான நிலையில், அந்த படத்தை பார்த்த மக்கள் படத்திற்கு பாசிட்டிவான கருத்துக்களையும் […]