செம மாஸா தெறிக்குது டீசர்: விஜய் பட சாதனையை முறியடித்தது ‘குட் பேட் அக்லி’
அதிக பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது ‘தல’ படம். இது பற்றிய தகவல் பார்ப்போம்.. ‘தல’ அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று, வசூலிலும் திருப்தியற்ற நிலையில் ஓடிடி.யில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த’குட் பேட் அக்லீ’ படத்தின் டீசர் வெளியாகி செம வைரலாய் தெறித்து வருகிறது. அஜித் பல விதமான ‘மாஸ்’ கெட்டப்புகளில் தோன்றி மிரள வைத்துள்ளார். முன்னதாக அஜித் நடித்து ரசிகர்கள் கொண்டாடிய படங்களின் கெட்டப்புகளில் வருகிறார். அவ்வகையில் […]