குட் பேட் அக்லி படத்தில் முன்னணி நடிகரா? உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
குட் பேட் அக்லி படத்தில் முன்னணி நடிகர் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும் பிரசன்னா, த்ரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், […]