Browsing tag

god father movie

‘கிராண்ட் ஃபாதர்’ படம் குறித்து எம்.எஸ்.பாஸ்கர் அப்டேட்ஸ்..

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கி வெளியான ”பார்க்கிங்’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தேசிய விருது பெற்றார் எம்.எஸ்.பாஸ்கர். இதனைத் தொடர்ந்து அவர் நடிக்கும் படம் பற்றிப் பார்ப்போம்.. குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வந்த படம் ‘கிராண்ட் ஃபாதர்’. இதில் எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இருவரும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பை ஒரே கட்டமாக சென்னை மற்றும் புதுச்சேரி சுற்றியுள்ள பகுதிகளில் 45 நாட்களில் நடத்தி முடித்துள்ளது படக்குழு. ஃபேன்டஸி, ஆக்‌ஷன், […]