Browsing tag

Gobi

‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் ‘அன்பே டயானா’

ராக்ஸ்டார் அனிருத் வெளியிட்ட ‘அன்பே டயானா’ (Anbe Diana) பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் !! மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios) மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் (Neo Castle Creations ) இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ படத்தின் அசத்தலான டைட்டில் ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் வெளியிட்டுள்ளார். யுவராஜ் கணேசன், சத்யா கரிகாலன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தில், ‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் கதாநாயகனாக […]

“இது என்னடா பாக்கியலட்சுமி சீரியல் கோபிக்கு வந்த சோதனை”.. சதீஷ் வெளியிட்ட பதிவு..!

பாக்கியலட்சுமி சீரியல் குறித்து கோபி பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா பாக்யாவின் வீட்டில் கோபி சந்தோஷமாக இருப்பதால் அவரை அங்கேயே விட்டுவிட்டு வேண்டாம் என சொல்லிவிட்டு சென்று விடுகிறார். மறுபக்கம் பாக்கியா கோபி ராதிகாவுடன் தான் வாழ வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார். பரபரப்பான திருப்பங்களுடன் இந்த கதைக்களம் நகர்ந்து வரும் நிலையில் கோபி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து […]