Browsing tag

ghaati movie

விக்ரம் பிரபு-அனுஷ்கா நடித்த ‘காட்டி’ திரைப்படம் குறித்து இயக்குநர் அப்டேட்ஸ்..

விக்ரம் பிரபு, அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள ‘காட்டி’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது. இப்படம் குறித்து இயக்குநர் கிருஷ் பேசியதாவது; ‘சில கதைகள் இயல்பாகவே வலுவான உணர்ச்சிகளுடன் பிணைக்கப்பட்டு இருக்கும். காட்டியும் அப்படிப்பட்ட ஒரு கதை. ஒடிசா மாநில கிழக்கு தொடர்ச்சி மலைகளின் கரடுமுரடான நிலப்பரப்பு, வலுவான உணர்ச்சிகள், துணிச்சலான பாத்திரங்கள், உன்னதமான கருத்துக்கள், இவை அனைத்தும் இக்கதையை உருவாக்க உத்வேகம் அளித்தன. அனுஷ்கா ஷெட்டி பட விளம்பரங்களில் பங்கேற்காதது அவரது சொந்த விருப்பம். காட்டி படத்திற்கு […]

நடிகை அனுஷ்காவால் நேர்ந்த 40 விபத்துகள்: எதனால் தெரியுமா?

அழகு என்றாலே ஆபத்தும் இருக்கிறது. அது எப்டின்னு பார்க்கலாம்.. மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தில் நடித்து முடித்த அனுஷ்கா, அடுத்ததாக காதி படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் விக்ரம் பிரபுவும் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார். இப்படத்தில் ஆக்‌ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார். க்ரிஷ் இயக்கியுள்ள இப்படம் ஜூலை மாதம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், அனுஷ்கா பற்றிய அதிர்ச்சித் தகவலை ‘காதி’ பட இயக்குனர் க்ரிஷ் தெரிவித்துள்ளார். இவர், இதற்கு முன் அனுஷ்காவை வைத்து ‘வேதம்’ என்ற தெலுங்கு […]

எனக்கேற்ற கதை தேடுகிறேன்: நடிகை அனுஷ்கா

காதி, கத்தனார் படங்களை தொடர்ந்து தான் நடிப்பதற்கு ஏற்ற கதையை தேடுகிறார் அனுஷ்கா. இது பற்றிப் பார்ப்போம்.. நடிகை அனுஷ்கா ஷெட்டி தற்போது நடித்துள்ள படம் ‘காதி’ படத்தில் விக்ரம் பிரபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. போஸ்டரில் அனுஷ்கா டெரர் லுக்கில் இருந்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. அனுஷ்கா, ரத்தம் வழியும் முகத்துடன் புகை பிடித்தவாறு ஸ்டில் மிரட்டலாய் காட்சியளித்தது. லேடி கேங்ஸ்டர் கதையாக ‘காதி’ திரைப்படம் […]