Bloody Politics Official Teaser
Bloody Politics Official Teaser | Gautham Ram Karthik | Anchana Nethrun | Dhina Raghavan | Sam C.S
Browsing tag
Bloody Politics Official Teaser | Gautham Ram Karthik | Anchana Nethrun | Dhina Raghavan | Sam C.S
அரசியல் ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகி வரும் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. தற்போது படம் பின்னணி பணிகள் (Post-Production) கட்டத்திற்குள் நுழைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் நடிகர் கௌதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குநர் ராஜு முருகனின் நீண்டகால உதவியாளரான தீனா ராகவன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். படத்தின் தலைப்பு டீசர் வெளியானதிலிருந்தே அதன் அரசியல் பின்னணி மற்றும் விறுவிறுப்பான கதை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கௌதம புத்தரின் […]
மணிரத்னம் இயக்கத்தில் கவுதம் ராம் கார்த்திக் ‘கடல்’ என்ற படத்தில் நாயகனாக அறிமுகம் ஆனார். இவர், தனக்கான நிலையான இடம் பிடிக்க முயன்று வருகிறார். தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள படத்தின் தகவல்கள் பார்ப்போம்.. கவின், அனுபமா தாஸ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘டாடா’ படத்தை இயக்கியவர் கணேஷ் கே. பாபு. இவர், தற்போது கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறார். தீனா ராகவன் எழுதி, இயக்கும் இந்தப் படம் கவுதம் ராம் […]
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கடல்’ படத்தின் மூலம் கவுதம் கார்த்திக் அறிமுகமாகி, தன் அடுத்தடுத்த படங்களில் மினிமம் பட்ஜெட் நாயகனானார். அவ்வகையில் வை ராஜா வை, ரங்கூன், ஆகஸ்ட் 16 ,1947, உள்ளிட்ட படங்கள் இவருக்கு வெற்றிப்படமாகின. இதற்கிடையே, நடிகை மஞ்சிமா மோகனை திருமணம் செய்துகொண்டார். தற்போது கவுதம் கார்த்திக் நடிக்கும் ‘ரூட்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கவுதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. […]
KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைந்து தயாரிக்க, கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் “Production No.5” அதிகாரப்பூர்வமாக இன்று தொடங்கியது. இப்படத்தை அறிமுக இயக்குனர் சின்னசாமி பொன்னையா இயக்குகிறார்,யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டியில் துவங்கி தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, பொள்ளாச்சி மற்றும் காஷ்மீர் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது. தொடர்ந்து தனது நிறுவனத்தின் மூலம், பல திறமையாளர்களுக்கு வாய்பளித்து, வித்தியாசமான படங்களை தயாரித்து […]
Haiyodi Lyric Video | Mr. X (Tamil) | Arya & Anagha | Dhibu Ninan Thomas | Manu Anand
Mr.X Tamil Teaser | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier | Manu Anand | Dhibu