Browsing tag

gangers movie

‘தல’ அஜித் குறித்து, இயக்குனர் சுந்தர்.சி நெகிழ்ச்சி பேச்சு

‘கேங்கர்ஸ்’ ரிலீஸாவதை முன்னிட்டு, சுந்தர்.சி அஜித்குமாருடன் பணிபுரிந்த நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. வரும் ஏப்ரல் 24-ம் தேதி சுந்தர். சி இயக்கி நடித்துள்ள ‘கேங்கர்ஸ்’ திரைப்படம் வெளியாகிறது. இப்படத்தில் சுந்தர். சி.யுடன் வடிவேலு இணைந்துள்ளார். கேத்தரின் தெரசா ஹீரோயினாக நடித்துள்ளார். இந்நிலையில், பொரொமோஷன் நிகழ்ச்சியில் சந்தர்.சி கூறியதாவது: என் கூட அஜித்குமார் படம் பண்ணும்போது அவர் ‘தல’ என்கிற ரேஞ்சை அடையவில்லை. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தருணம். அப்போதே அவருக்கு முதுகில் […]

15 ஆண்டுகளுக்கு பிறகு, சுந்தர்.சி-வடிவேலு காம்போ; ‘கேங்ஸ்டர்’ பட ரிலீஸ் அறிவிப்பு

15 ஆண்டுகளுக்கு பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனால், ’கேங்கர்ஸ்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகி உள்ளது. அதாவது 2010-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கி நடித்த ’நகரம் மறுபக்கம்’ படத்தில் கடைசியாக சுந்தர்.சியுடன் இணைந்து பணியாற்றினார் வடிவேலு. முன்னதாக, ’வின்னர்’, ’கிரி’, ’லண்டன்’, ’ரெண்டு’, என சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு நடித்த அனைத்து படங்களும் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனிடையே ‘கேங்ஸ்டர்’ படம் குறித்து வடிவேலு தெரிவிக்கையில், ’கேங்கர்ஸ்’ முழு நீள […]