Browsing tag

Gandhi Kannadi director Sherief anguish..!

ஏன் அடிக்கிறாங்க.. எதுக்கு அடிக்கிறாங்க தெரியல? காந்தி கண்ணாடி இயக்குனர் வேதனை..!

காந்தி கண்ணாடி படம் குறித்து இயக்குனர் வேதனை தெரிவித்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பாலா. இவர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானாலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இயக்குனர் ஷெரிப் இயக்கத்தில் காந்தி கண்ணாடி என்ற படத்தின் மூலம் வெள்ளிதிரையில் காலடி எடுத்து வைத்துள்ளார். இந்த படத்தில் பாலாஜி சக்திவேல், நமிதா கிருஷ்ணமூர்த்தி, அர்ச்சனா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் […]