லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட மருமகள் சீரியல் கேப்ரில்லா.!!
லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் மருமகள் சீரியல் கேப்ரில்லா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் கேப்ரில்லா. தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார் இந்த சீரியலுக்கு என்ன தனி ரசிகர் பட்டாலும் இருந்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் […]